Posts

Sister

Image
 

Kalyani Amma

Image
 

மீண்டும் வேண்டும்

Image
 

ஆவாரம்பூ

Image
 
Image
                                                                          குழப்பங்கள்

சிவப்பு ரோஜா

Image
 குங்கும சிவப்பை போற்றும் உள்ளம்  பெண்மையின் உதிரச் சிவப்பை ஒதுக்குவதேன்?  இரண்டுமே இயற்கை எனில்  சிவப்பு ரோஜாவை வர்ணித்து கவிதை எழுதும் மனம்  பெண்ணின் மாதாந்திர சுழற்சி கண்டு முகம் சுழிப்பதேன்?  ஒய்வெடு என கூறலாம்  ஓரமாய் இரு என கூறலாமா ?  ஓரமாய் இரு என்று கூட சொல்லலாம்  ஒய்யாரமாய் இரு என்பது தவறன்றோ ?  சத்தம் இல்லா சங்கடங்கள்  குறுகுறு ஒரபார்வை  உண்மையான உதாசீனம்  பெண்ணிற்கு என்றும் உண்டோ ?